...

5 views

கண்ணன்
உலகில் அழகானவன் கண்ணன்
அவன் உலகுக்கெல்லாம் மன்னன்
அவன் தான் என் எண்ணம்
அவனுக்கிருக்கும் நீல கன்னம்

வழியிருந்தால் சொல்லுங்கள் கண்ணா
அவன்தான் என் மன்னா
அவன் மந்திரம் இருக்கிறது என் நா
அழகிய கண்கள் உடைய கண்ணா

© Siva