நட்பு
யாரோ அவன் யாரெனே அறியா அவன், அறியும் முன் அன்பாய் பேசிய அவன், நட்பாய் என்னோடு ஒட்டிக்கொண்டவன், இரு விழியில் ஒரு விழியில் நீர் வந்தாலும் பாதம் நிலம் படமால் ஏந்தி கொள்ளும், நண்பன் அவன்.
மழை மேகம் சூழ மாலை நேர தென்றல் அணைத்து கொள்ள பனி...
மழை மேகம் சூழ மாலை நேர தென்றல் அணைத்து கொள்ள பனி...