...

5 views

காதல்
அன்பிற்கு ஏது முகவரி,
தொலைத்து விட்டால் தேடவா முடியும்?!
கிடைத்து விட்டால் தொலைக்கவா முடியும்?!..
தொலைக்கவும் வேண்டாம் தேடவும் வேண்டாம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களிடமே 😘❤
© All Rights Reserved