போதும்
பூவின் இதழான
உணர்வுகள்
ஒவ்வொன்றும்
உன் பாதம் ஸ்பரிசித்தே
மரிக்கும்
உணர்வுகள் முழுவதும்
உதிர்ந்த நிலையில்
பாறை
பதம் பார்க்கும் முன்
இதழ்களில்
உன் பாதங்களை
பதித்துவிடு
சொர்க்கம்
ஏதோ
பாதாரவிந்தமாமே
போதும்
இனி பிறவியை
தொலைத்துவிடுகிறேன்
© MASILAMANI(Mass)(yamee)
உணர்வுகள்
ஒவ்வொன்றும்
உன் பாதம் ஸ்பரிசித்தே
மரிக்கும்
உணர்வுகள் முழுவதும்
உதிர்ந்த நிலையில்
பாறை
பதம் பார்க்கும் முன்
இதழ்களில்
உன் பாதங்களை
பதித்துவிடு
சொர்க்கம்
ஏதோ
பாதாரவிந்தமாமே
போதும்
இனி பிறவியை
தொலைத்துவிடுகிறேன்
© MASILAMANI(Mass)(yamee)