அன்பான ஆரம்பம்
அன்பான ஆரம்பம்
ஆரவாரமாக மாறி
இன்பத்தைத் தந்து
ஈட்டி போல் பாய்ந்து
உன்னையே உடைத்து...
ஆரவாரமாக மாறி
இன்பத்தைத் தந்து
ஈட்டி போல் பாய்ந்து
உன்னையே உடைத்து...