...

2 views

என் ஆசான்
என் என்ற கேள்விக்கு
விடையாக இருந்தாய்.
உங்கள் மௌனத்தை
பதில்லாய் அறிய வைத்தாய்.
என் மனம் திறந்து போச
என்னை நட்பாக பவித்தாய்.
என்னை குழந்தையாக நான்
செய்யும் குறும்பை மனித்தாய்.
என் குமரலை சொல்லும் போது
உன்கனை தாய்யாக உணர்கிறேன்.
என்னை பாதுகக்கும் போது
உன்கனை தந்தையாக உணர்கிறேன்....