...

16 views

என்னவள்💚💕
நான் தேர்ந்தெடுத்த என் முழு நீள முதல் கவிதை தான் அவள்

ஒவ்வொரு வரியிலும் உணர்வுகளின் ஓசையானாள்

அவளின் சிறு பிழை கூட அழகானது

அடிக்கடி தோன்றும் சினுங்கல்களும் கூட இனிய இசையானது

காது நுனியில் ஒட்டி வந்த...