...

6 views

தேடுகிறேன்
நான் எனக்காய் கொண்ட‌ நேசம் எவ்விதம் மறுக்க முடியா உண்மையோ....
அவ்வளவில் எள்ளளவும் குறைவில்லை, நான்
உன்னை நேசிப்பதும்.
என் ஐயமில்லா நேசம், உன்னை அளவில்லாமல் நேசிக்கும். உன்‌அகத்தே பூக்கும் அழகினை காண உன்‌ விழி வழி என் உயிர் பார்த்து இதயம் தொடுகிறேன்.♥️

© manjupriya❣️