வானவில் மாயம்
வாழ்க்கைப் பயணத்தில்
நிறைய வானவில்
பார்க்கிறேன்..
வண்ண வண்ணமாக
அல்ல..
மறையும் வானவில்லாக..
வாழ ஆசை காட்டும்
நிலையில்லா
அழகிய தருணங்கள்
மாயமாகும்போது
வானவில் மாயமாய்
உணரும் மனம்..
வங்கிக் கணக்கில்
மாத ஊதியம்
சேர்ந்தால்
வானவில்லாய் மகிழ்ச்சி!
வாங்க...
நிறைய வானவில்
பார்க்கிறேன்..
வண்ண வண்ணமாக
அல்ல..
மறையும் வானவில்லாக..
வாழ ஆசை காட்டும்
நிலையில்லா
அழகிய தருணங்கள்
மாயமாகும்போது
வானவில் மாயமாய்
உணரும் மனம்..
வங்கிக் கணக்கில்
மாத ஊதியம்
சேர்ந்தால்
வானவில்லாய் மகிழ்ச்சி!
வாங்க...