...

9 views

காயத்ரி...💘💘💘


எல்லாவற்றிலும்
உன்னைக் காண்கிறேன்..
ஆனால்,
நேரில் மட்டும்
காணமுடியவில்லை..

ஆவி துடிக்க
உனையழைத்தும்
ஆன்ம வெளிச்சம்
கொடுக்க நீ
மறுப்பதேன்..



© alone