என் கிறுக்கல்...
என்...
கிறுக்கல்களுக்கு தேவை
தனிமையும்
உன் நினைவுகளும் ...
எழுத்துக்களுக்கு தேவை
வெறுமையும்
வறுமையும்...
...
கிறுக்கல்களுக்கு தேவை
தனிமையும்
உன் நினைவுகளும் ...
எழுத்துக்களுக்கு தேவை
வெறுமையும்
வறுமையும்...
...