...

9 views

நாம்!
மறத்துப் போன இதயத்திற்கு மருந்து இல்லை
நின்றுபோன வாழ்க்கைக்கு நிம்மதி இல்லை
வெடித்து சிதறிய சொந்தங்களின் சுவடுகள் கூட இல்லை
எதிர்த்து போராட தன்மானமிக்க எதிரி அங்கு இல்லை
நிர்வான பிணங்களின் மேலும் இரக்கம் இல்லை
நிச்சயம் எழுந்து நிற்போம்
வீரத்திற்கு தோல்வி இல்லை