...

6 views

என் மனம்
எட்டு திசைகளிலும்
என் மனம் கவர்ந்த உன் முகமே
என் விழிகளுக்கு விருந்தாகிறது
யார் குரல் கேட்டாலும் உன் குரலே என் செவிகளில் நிறைகிறது
செல்லும் வழியில்
ஆயிரம் பாதச்சுவடுகள் இருந்த போதிலும் உன் பாதச்சுவடினை
நோக்கியே கால்கள் செல்கிறது
உன்னை காணும் நேரம் மௌனமாய் நான் கடந்தாலும்
என் அனுமதியின்றி உன் சிறு புன்னகையில் விழுகிறது உன்னுள் என் மனம்....
© All Rights Reserved