...

6 views

நிஜம் !
நிலா ஒன்றும் அழகில்லை
உன் அழகுக்கு இணையில்லை

நினைவெல்லாம் நீதானே
யாதுமாகி நின்றாயே

கனவெல்லாம் உன் முகமே
காற்றெல்லாம் உன் வாசமே

மரணம் கூட மறந்து போகும் , உன்னுடன் வாழ நினைக்கையிலே

இமைகள் கூட அசைய மறுக்கும் உன்னை காணும் வேளையிலே

இப்படியே போகட்டும்
பொய் அல்ல என் காதலும் , கவிதையும்

நீயும் நானும் மட்டுமே நிஜம் !

© Vijai Antony Raj