...

3 views

மாறாக் காதல்
உலகின் உயிர்கள் இங்கு
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீதம்
அவை தேவைகளும் கூட
மாறுபடும்,
அவைகளின்
குண சுகங்களும்
வேறுபடும்.

மாறுபட்ட இந்த உலகில்
மாறாது ஒன்றுக்கும் ஆயின்
அது காதல் ஒன்று தான்.

காதலுக்கு கதை பல உண்டு
காதலுக்கு உணர்வும் பல உண்டு
இரு வேறு உயிர்களின்
அடிப்படைகளையே தியாகமிட்ட
நிலைகளில் தான் காதல் நிலை கொள்ளும்,
அவை அப்படியே பழகிக் கொள்ள தான் வாழ்ந்து உணரும்.

பிரிந்து தனித்து நிற்பது
இரு உயிர்களின் வெற்றி
என்றாகலாம்.
அந்த நிலைகளில்
அந்த பொழுதுகளில்
மனம் திறந்து
மனம் இசைந்து
காரணங்கள் தீர்த்து
கதைகள் இரண்டும்
பழக்கம் இரண்டும்
ஒட்டாது நின்றாலும்
ஒட்டி உறவாடி
கரங்கள் சேர்த்து
காதலை வெற்றி பெற செய்ய
புதிய உலகு ஒன்று உருவாகும்
அங்கு எதுவும் அடிப்படை இல்லை
அன்பு...