...

2 views

நானும் அவனும்.. இது காதல் கதை கடந்த காலத்தின் நடை
என்னை கடத்தும் காற்றில்
என்ன வியப்புள்ளதென நினைத்தேன்

அதன் தூதாய் அவன் வந்தான்
இனிய தென்றல் ஆடை சுமந்து

என்னை தூண்டும் ஆசையிலென்ன
பெருமையுள்ளதென நினைத்தேன்

அதன் அலாதி நிகழ்வாய்
நிறைவானவைகளை தேடித் தந்தான்
...