...

4 views

ஏதோ மயக்கம்... என்னவோ தயக்கம்... மஞ்சக்கிளி தள்ளாடுது....
காதல் கலக்கம்
கண்ணிரண்டில் சிலிர்க்கும்
வஞ்சிக்கொடி பூவானது
வஞ்சமின்றி ஆளானது
மஞ்சப்பூச நாளானது
நெஞ்சுக்குள்ள தேனூறுது

காதல் கலக்கம்....
கண்ணிரண்டில் சிலிர்க்கும்
வஞ்சிக்கொடி பூவானது
வஞ்சமின்றி ஆளானது
மஞ்சப்பூச நாளானது
நெஞ்சுக்குள்ள தேனூறுது


பச்ச புள்ள போல பேசுது
மிச்ச வச்ச பால கேக்குது
அல்லி மொழி தேனாச்சு
அள்ளிக்கிட்டு பூவாச்சு


ஏ வா வா மாமா
ஏ வா வா மாமா

அடி துடிக்கிற நினைவுக்கும்
தடுக்குற நனவுக்கும்
இணைவழி கிடையாது
அதில் பல...