...

19 views

உறவு
நிலத்திற்கு சுமை
நீராகிப் போனால் ...
வளத்திற்கு வறுமை
கடன் தர வேண்டும் .....

தகப்பனுக்கு புள்ளை
பகையாகிப் போனால்......
நகைத்தாடும் ஊர் முன்
சிலை ஆக வேண்டும் .!!!
© All Rights Reserved

உறவு

சும்மா கிடக்கு புழுதிய காற்றும்
அடிமையா ஆக்கிடும் ....
கும்மலா கிடக்கும் குப்பைக்கு கூட
புயலுக்கு அவசிய வந்திடும்....

பந்த பாசத்த தொலைச்சி
புழுதியா நீயு போவாத ....
அப்ப ஆத்தா உதவாம கூட
இருந்தாலு பெரிய சிம்மாசனம்
வேறெதும் கிடைக்குமா ? ......