...

6 views

என் காதல் புத்தகம்
பக்கங்கள் அதிகம்
ஆனால்
பக்கத்தில் குறைவு
நம் காதல் புத்தகத்தில்,
ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டும், எழுதி கொண்டும் இருக்கிறேன்,
நீ என் அருகில் இருக்கும் நாளை எண்ணி, நீ என்னை அணைத்துக் கொள்ளும் நாளை நான் தினம்...