...

3 views

பட்டுப் போன காதல்...
உன் காதலின் வேர்களே
என் நினைவுகளானது...

காதல் வளர்ந்து இன்று
மரமாகி கனி தரும்
வேளையில்
பட்டுப் போன
மரமாக மாறிப் போனதே
உன் மனம்...
காரணம் நானறியேன்.
நீயே அனைத்தும்
அறிவாய்,
என் காதலைத் தவிர...
© alone