தொலைவில் நீ
நீ அருகில் இருந்த போது உன்னை கண்டு ரசித்த என் விழிகள் நீ தொலைவில் இருக்கின்ற போது உன்னை எண்ணி கண்ணீர் சிந்துகின்றன...
© ரா.சஞ்சிதா
© ரா.சஞ்சிதா
Related Stories