...

21 views

வார்த்தைகள் தேடி
தேர்வறையில் மை தீர்ந்து போன பேனாவைப் போல
பேசுவதற்கு வார்த்தைகள் தீர்ந்து போயின

அருகில் தெரியாத ஒருத்தியிடம் கேட்பதைப் போல
மனதிடம் கேட்டேன் தரவே இல்லை

தெரியாத கேள்விகளுக்கு கதை எழுதுவது போல
பொய்யான...