...

4 views

Elayaperumalin kavithai
உலகம் முழுதும் மாயம்
நாம் காண்பது அரிது
சில காலம்..!
ஊரடங்கு நடக்குது உலகில்
ஏழைகளின் வாழ்வு அழிவில்
சுயநல ஏற்றதாழ்வை
கடந்து செல்கிறோம்..!
கொல்லை அடிக்கும் நாட்டில்
கொல்கை எரியுது காற்றில்...