கனவுகளாய் ....!!
நீயே
என் முழு உலகும்
என்று ஓரிடத்தில் காத்திருக்க...
உனக்கான இடம்
எனக்குள் ஓரத்தில் இருக்கு
என்கிறாயே...??
காதலின் தார்பரியம்
தெரியாமல்..??
கத்தும் இணைக்கு
இணங்காமல் திமிறும்
நினைவுகள்
மட்டுமே
மீதமாய்
கழியப் போகும்
இவ்வாழ்வில்
நீ மட்டுமே
என்
கனவுகளாக
கழிகிறாய் ..!
© All Rights Reserved
என் முழு உலகும்
என்று ஓரிடத்தில் காத்திருக்க...
உனக்கான இடம்
எனக்குள் ஓரத்தில் இருக்கு
என்கிறாயே...??
காதலின் தார்பரியம்
தெரியாமல்..??
கத்தும் இணைக்கு
இணங்காமல் திமிறும்
நினைவுகள்
மட்டுமே
மீதமாய்
கழியப் போகும்
இவ்வாழ்வில்
நீ மட்டுமே
என்
கனவுகளாக
கழிகிறாய் ..!
© All Rights Reserved