...

17 views

விடியற்காலை...


காதல் தானின்கு - இனிமேல் வேதம்!
இதைச் சொல்லிப் பாடும்-எந்தன் சங்கீதம் ...
சாதிகள் மதங்கள் நீங்கி,
வாழும் எந்தன் சமூகம்...
மொழியால் நாங்கள் சேர்வோம் ஓர் பொழுது...
இதை உரக்கச் சொல்லி,
விடியும் நாளைய பொழுது...

அ.சோ