...

11 views

நேர்மையற்ற எதிரியோ இவன் 🚫
⚔️போரில் புற முதுகில் மரித்துப்போன வீரனின் புகழை புறம் பேச மாட்டார்கள் எவரும் 🔇ஆனால் அம்மாவீரன் மட்டுமே அறிவான் தன் திமிலுண்ட மார்பையும் ?💪?தீயுண்ட விழியையும் 🔥முன்நின்று நோக்க தெரியாத கோழைப் பேடி ஒருவன் தன் குருதியை 🩸பொய்யின் புகழுக்காக குடித்தான் என்று 🤡🤬
© Sudhakar Ilan