...

2 views

பணக்கிறுக்கா…
துட்டு துட்டுன்னு
துடிக்குதிங்கே இனமே
பணம் கட்டுக் கட்டா
சேர்குதிங்கே குணமே

இல்லார்க்கெல்லாம் நல்லார்
உள்ளம் மனமே
அந்த பொல்லார்க்கெல்லாம்
பொங்கிவருது சினமே

முட்டாள் பயலே
மூளையிருக்கா
மூட்டை கட்டிய
பணக் கிறுக்கா

கொட்டிய பணத்தில்
கோட்டையில்...