...

25 views

இன்றும்
இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதுகள்
கனவுக்கும் நினைவிற்கும்
இடைப்பட்ட தருணங்கள்
கவலைக்கும் மகிழ்ச்சிக்கும்
இடைப்பட்ட உணர்வுகள்
வாழ்வை சலிக்காமல்
கொண்டு செல்கின்றன.....
© c. a. antony shiyamson paiva