...

9 views

கனவு காதலன்
இமை இரண்டில் இணைந்திடுவான்...
விழி உறங்கும் நேரம் மலர்ந்திடுவான் ...
கனவுகள் தந்து கலந்திடுவான் ...
காலை வரும் வேளை மறைந்திடுவான் ...
© pridha sigu ❤️