இனிய குடியரசு தின வாழ்த்துகள்
கவின்மிகு மயிலோ?
விடை அறியா விடுகதையோ?
தாவி செல்லும் மானோ?
இன்னிசை தரும் மயக்கமோ?
பனி விலக்கும் அனலியோ?
யமனின் பெண் வடிவோ?
குழந்தையின் மொழியோ?
இடியின் தாக்கமோ?...
விடை அறியா விடுகதையோ?
தாவி செல்லும் மானோ?
இன்னிசை தரும் மயக்கமோ?
பனி விலக்கும் அனலியோ?
யமனின் பெண் வடிவோ?
குழந்தையின் மொழியோ?
இடியின் தாக்கமோ?...