...

9 views

என்ன பிறவியோ
ஒத்தையாக ஒரு தலை கிடைத்தால் போதும்...
மொத்தமாக அதிலேயே தேய்த்து, அரைத்து ,
வழித்துவிட நினைக்கிறார்கள்...
பாவம் அவர்களும் மனிதர்கள் தானே...
வேறெப்படி நினைப்பார்கள்...!!
ஆனாலும் ஒன்றே ஒன்று மட்டும்
தானெனக்கு...