...

3 views

இயற்கை


வானே
முகிலே
மலையே
கடலே
காற்றே
அலையே
வெளியே
மழையே
வெயிலே
மரமே

உங்கள் உலகில்
போட்டி இல்லை
பொறாமை இல்லை
உயர்வும் இல்லை
தாழ்வும் இல்லை
மதிப்பென்ற அகங்காரம் இல்லை
மதிப்பெண் என்ற அறிவீனம் இல்லை
மனனம் செய்ய வேண்டிய
அவசியம் இல்லை
தேர்வு...