...

4 views

முன் அந்தி சேயோன்
#DawningVerse.....
விகல்பம் விடியலில்
விடியல் முன் அந்தி மகன் குளிர் பார்வையில்
குறு குறுக்க குலுவிடும்
தாரகை கள் தயங்காது கேலி செய்திடும் குட்டி பொதிபோல் திரளும் திண்டாய்...