அன்பின் தருணம் ❤️
இன்று.....❤️😊📞
அன்பின் தருணம்....❤️
எதற்காவாவது
என்னைத் தேடி வரும்
அழைப்பில் கூட
எனக்கான அன்பை
எடுத்துக் கொள்பவள்
நான்....
அன்பிற்கு அனுமதி
தேவையில்லை
அனுபவிக்கவே அன்பு
அது ஒரு அழகான உணர்வு
என்பதால்....
அப்படியெனில்
எனக்கே எனக்காக
எல்லையற்ற
அன்பைக் கொண்டு
வந்த அழைப்பு
எத்தனை பேரழகு....
என்னை மட்டுமே மனம்
நிறைய மகிழ்வித்த அன்பு
நலம் விசாரித்த அன்பு
எத்தனை...
அன்பின் தருணம்....❤️
எதற்காவாவது
என்னைத் தேடி வரும்
அழைப்பில் கூட
எனக்கான அன்பை
எடுத்துக் கொள்பவள்
நான்....
அன்பிற்கு அனுமதி
தேவையில்லை
அனுபவிக்கவே அன்பு
அது ஒரு அழகான உணர்வு
என்பதால்....
அப்படியெனில்
எனக்கே எனக்காக
எல்லையற்ற
அன்பைக் கொண்டு
வந்த அழைப்பு
எத்தனை பேரழகு....
என்னை மட்டுமே மனம்
நிறைய மகிழ்வித்த அன்பு
நலம் விசாரித்த அன்பு
எத்தனை...