...

2 views

அப்துல் கலாம்
தலைமகனே எங்கள் தமிழ் மகனே
இந்தியாவின் விடிவெள்ளியே தெற்கே பிறந்து வடக்கை வென்றவரே
உன் இதயம் நின்று விட்டாலும்
துடித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இதயத்தில் நீ இன்னும் துடித்துக் கொண்டுதான் இருக்கிறாய்
...