Beautiful women with sunlight instead of moon
என் அருமை நண்பா சூரியனே!
பகலில் நீ வரும் சூட்சுமத்தை நான் அறிவேன். உன் அவள் நிலவை பார்க்க முடியவில்லை. அதனால் ஏனோ என் அவளை பார்த்து செல்கிறாயோ....