...

4 views

இரு இதய சுவாசம்
கொஞ்சமாய் அவன்
கொஞ்சும் இரவுகளில்
எந்த சுவாரஸ்யம் பிழைக்கும்..

மிஞ்சும் உடல் வளைவில்
மிதமான கதகதப்பில்
வெடிக்கும் காமத்தின் வாசனை
தூதாகும்...