...

23 views

காதலிக்கிறேன்
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் உன் விழிகளில்
மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உன் பேச்சில்
உயிர்மெய்யெழுத்துக்கள் இருநூற்று பதினாறும் உன் புன்னகையில்
ஆயுத எழுத்து ஒன்று உன் இதயத்தில்
தமிழெழுத்துக்கள் இருநூற்று நாற்பத்து ஏழும் உன் கவிதைகளில் கண்டேன் அன்பே
நான் உங்களிடம் சொல்ல நினைப்பது
2 4 7 ( நான் உங்களை காதலிக்கிறேன்)❤️🥰✨💖
© All Rights Reserved