இசக்கியே...! சிறுக்கியே...! அறக்கியே...!
இசக்கியே...!
நெஞ்ச கசக்கி பிழிஞ்சிபுட்டு கண்ண வெச்சி கட்டம் கட்டும் சிறுக்கியே...!
இசக்கியே...!
உசுர கருக்கி வெக்கத்தான் காதல் தீய வத்தி வெச்ச அறக்கியே...!
என் கவிதையில் நீ கவிதையாய் அமர்ந்தாய்.
உன் இமைகளால் என் இமைகளை திறந்தாய்.
ஓ ஹோ.
இசக்கியே...!
உடல பழக்கி எந்தன் இளமை மோகம் தூண்டி விட்ட...