...

13 views

காதல் நோய் ( அவன் பார்வையில் )
உன் சதங்கை ஒலியில் சருக்கிய இதயம்
பொன் வளையல் என வளைந்தது ...
இதயத்தின் இடத்தையும் இயல்பும் நீ மாற்றக்
காதல் நோய் கொண்டேன் உன் கண்சாடையில் ...

© pridha sigu ❤️