...

6 views

காயத்ரி...💘💘💘
உடலை
வெய்யில் எவ்வளவு
சுட்டெரித்தாலும்,
உன் நினைவென்னும்
மழைத்துளி,
என் மனதை குளிர்வித்துக்
கொண்டே இருக்கிறது,
காயத்ரி...💘💘💘
© alone