...

2 views

நான்
தினம் ஒரு போர்க்களம்
வழியெல்லாம் வலிகள்
இரவில் கண்ணீர் துளிகள்
என்னிடமே நான் போராட
சிரிக்கும் சிற்பமாய் நான்
பகலில் நான், இரவில் நீ
காணும் கணவாய் நான்
சிதறிய கண்ணாடியும் நான்
மனதால் ஒரு மாற்றம்
மாறுமோ எனது தோற்றம்....
© shyam1093#