...

10 views

காதல் புத்தகம்
கற்று தெளிவதற்கு

கால அவகாசம் தேவைதான்

அதுவரை மெய்மயக்கமே

காதலெனும் புத்தகத்தில்!!

- கவிஞர் சாரா


© Saara