...

5 views

இயற்கை
பசுமை!!

வீட்டை சுற்றி இயற்கையின் வரவால்
மனதும் இளமையாக இருக்கும்!
நம் எண்ணமும் இளமையாக இருக்கும்


நாளைய எண்ணத்தை இன்றைக்கு போட்டு குழப்பிக்கொள்ளாமல்
தெளிந்த நீரோடைப்போல் மனம் இருக்கும்

எரிச்சல் மற்றவர்கள் மேல் ஏறி விழுவதை முற்றிலும் மாறி!
எப்போழுதும் சிரித்த முகமாகவே இருக்கும் முகமும் மனமும் தான்

நம் வீட்டை சுற்றி இயற்கையோடு வாழுவோம்!!
காலம் மாறினாலும் நாம் மாறாமல்
விதைப்போம் இயற்கையை தான்

ஸ்டெல்லாமேரி எம் ஜே
© All Rights Reserved