💔❤️கவிஞர்கள் மாநாடு...❤️🔥❤️
கவிஞர்கள் மாநாட்டில்
மூன்று பிரிவினர்
இருந்தனர் ...,
ஒரு பிரிவினர்
காதலிக்க காத்துக் கொண்டிருப்பவர்கள்....
ஒரு பிரிவினர்
காதலித்துக் கொண்டிருப்பவர்கள்...
ஒரு பிரிவினர்
காதல்
தோல்வி அடைந்தவர்கள்...
மாநாட்டில்
காதலுக்கு
வேறு பெயர்
சூட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
முதல் பிரிவினர் காதலை கடவுள் என்றனர் ;
இரண்டாம் பிரிவினர் காதலுக்கு ;
கர்ப்பம் என்று
பெயர் வைத்தனர்...
மூன்றாம் பிரிவினர்
கயிறு என்று
பெயர் வைத்தனர் ...
கடவுளாய் நினைத்துக் கொண்டிருந்த காதல்
கருவாய் சுமக்கப்பட்டு
கயிறு மட்டுமே நிதர்சனமென்றான கதை ...!!
#vinaykrishg #writcotamil #yqwriter
#tamilquotes #lovequotes #love&love #fantasy #காதல் #romantic
© vinaykrish g
மூன்று பிரிவினர்
இருந்தனர் ...,
ஒரு பிரிவினர்
காதலிக்க காத்துக் கொண்டிருப்பவர்கள்....
ஒரு பிரிவினர்
காதலித்துக் கொண்டிருப்பவர்கள்...
ஒரு பிரிவினர்
காதல்
தோல்வி அடைந்தவர்கள்...
மாநாட்டில்
காதலுக்கு
வேறு பெயர்
சூட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
முதல் பிரிவினர் காதலை கடவுள் என்றனர் ;
இரண்டாம் பிரிவினர் காதலுக்கு ;
கர்ப்பம் என்று
பெயர் வைத்தனர்...
மூன்றாம் பிரிவினர்
கயிறு என்று
பெயர் வைத்தனர் ...
கடவுளாய் நினைத்துக் கொண்டிருந்த காதல்
கருவாய் சுமக்கப்பட்டு
கயிறு மட்டுமே நிதர்சனமென்றான கதை ...!!
#vinaykrishg #writcotamil #yqwriter
#tamilquotes #lovequotes #love&love #fantasy #காதல் #romantic
© vinaykrish g