...

11 views

முடியாத பொழுதுகள்
முடியாத பொழுதுகளில்
மடி தர மறுக்கும்
தடி இடையாள்
கடிதே இருக்கிறாள்

விடியும் வரையும்
வடியும் இரவில்
நொடியும் மூடாமல்
துடிக்கும் விழிகள்
...