...

7 views

முகவரி தேடி..!
பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும் இதலே உந்தன் முகவரி என்ன..!
தென்றல்லாய் இரவில் முகத்தை அலை போல அலசிநாயடி பூவே உன் முகவரி என்ன ..!
உன் உள்ள கயில் இருக்கும் ரெகையாய் என்னை கவர்ந்து சென்ற கல்லியே சொல் உன் முகவரி என்ன..!
முத்தம் என்ற கடலில் முத்து குளிக்கவிட்டயடி கனவில் கன்ணே உன் முகவரி என்ன..!
எந்தன் விழியின் ஆனந்தமே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்
கவிதையே உந்தன் முகவரி என்ன...!