...

1 views

உருவமில்லா நிழல்



தமிழ் ஐயா வகுப்பில்

நாங்க உரையாடுவதை பார்த்த தமிழ் ஐயா டேய் ராஜா அங்க என்ன பேச்சு..

நான் பேரமணர்மலையில் நடந்த நிகழ்வை பற்றி கூறினேன்.

தமிழ் ஐயா - பார்க்க பணிவாக இருப்பார். ஆனால் தமிழ் வார்த்தையை தவராக சொன்னாலோ இல்லை எழுதினாலோ முடிஞ்சது , அவரது கை ஜோசியத்தை நமது முதுகிலே பார்க்கலாம்.

ஐயா:

பேரமணர் பெயர் காரணம்
"அமணர் - ஆடையில்லாத என்று அர்த்தம். இங்கு ஆடை என்பது
ஆசை,மாயை,சித்து,மானம், அவமானம், இகழ்ச்சி,புகழ்ச்சி துன்பம், இன்பம் இவற்றின் பிரபாவத்திலிருந்து விலகி உடல் என்ற ஆடையில்லாத சித்தரை - பேரமணர் " என்பார்கள்.

தமிழ் ஐயா , புரியுதா என்ற சொல்லும்போதே நான் உணர்ந்தேன் நான் கண்டது சக்தியுள்ள சித்தரை என்று. அவர் தான் நொடியில் குட்டையில் இருந்து டென்டிர்க்கு கடத்தினார் . மலைக்கு போக ஆசையாக இருந்தேன். அவரது சக்தியைப்பற்றி தெரிந்தக்கொள்ள ஆசை மனதில் தொடங்கியது.

....தொடரும்....



Keep supporting
Thank you ,
Encourage me by following.
"தமிழ் வாழ்க."
நினைத்தை எழுதுபவன் ,நல்லதை நினைப்பவன்.
உருவமில்லா நிழல்
comment your feed back .
© hmkpadi