...

6 views

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

கார்த்திகை கண்ணனை காதலித்தேன்....
கண்களில் பூட்டி வைத்தேன்....
காலங்கள் கூடிட காத்திருந்தேன்....
கண்மலர் பூத்திருந்தேன்...!!!

நேசத்தில் ஆயிரம் ஆசைகளே
நெஞ்சுக்குள் சேர்த்து வைத்தேன்.....
வாசத்தில் மிஞ்சிடும் பூக்களிலே....
மல்லிகை போலிருந்தேன்....

வேல்விழி பார்வையில் நான் விழுந்தேன்.....
வெட்கத்தில் தான் தொலைந்தேன்....
ஆயிரம் விண்மீன்கள் ஒன்றாகி....
என் முன்னே நான் கண்டேன்....
ஆயினும் உன் வடிவில் நின்றாடி....
அந்த...