ஒதுக்குவது ஒழுக்கம் !
அலட்டாமல்
அமைதியாக
வாசிக்கவும் !
செய்த பாவம் யாரை விட்டது?
உங்களை போனால் போகுதென்று விட !
செய்த தர்மம் உங்களை மட்டுமா ,
கைவிட்டுள்ளது ?
பலரையும் கூட !
பொதுவான,
பழக்கங்கள்,
பொதுவான,
பண்புகள்,
பொதுமக்களை தாங்கும் !
பேரிடர்களில் காக்கும் !
எனவே,
வீடும் + வீதியும் ,
........x..........x................
ஜாதி+மதம்+கட்சி+ஆஸ்தி+
அந்தஸ்து =பாகுபாடு
கொன்றும் ,
ஊரும் + உலகமும்,
...........x.............x..................
பகிர்வு+நுகர்வு + நாம் + நமது = எனவும்,
நன்மை தரும் ,
நல்லவைப் பலவும் செய்து
ஒற்றுமையை,
நிரூபித்து,
வாழ வணங்குங்கள் !
வணங்கா கழுத்தினராய்
வாழாதீர்கள் !
© s lucas
அமைதியாக
வாசிக்கவும் !
செய்த பாவம் யாரை விட்டது?
உங்களை போனால் போகுதென்று விட !
செய்த தர்மம் உங்களை மட்டுமா ,
கைவிட்டுள்ளது ?
பலரையும் கூட !
பொதுவான,
பழக்கங்கள்,
பொதுவான,
பண்புகள்,
பொதுமக்களை தாங்கும் !
பேரிடர்களில் காக்கும் !
எனவே,
வீடும் + வீதியும் ,
........x..........x................
ஜாதி+மதம்+கட்சி+ஆஸ்தி+
அந்தஸ்து =பாகுபாடு
கொன்றும் ,
ஊரும் + உலகமும்,
...........x.............x..................
பகிர்வு+நுகர்வு + நாம் + நமது = எனவும்,
நன்மை தரும் ,
நல்லவைப் பலவும் செய்து
ஒற்றுமையை,
நிரூபித்து,
வாழ வணங்குங்கள் !
வணங்கா கழுத்தினராய்
வாழாதீர்கள் !
© s lucas